Search

Sunday, October 12, 2014

வெற்றிலை சாகுபடி நத்தமலை

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டம் லால்பேட்டை அருகில் வீராணம் ஏரிக்கரையில் அமைந்துள்ளது நத்தமலை எனும் கிராமம்.

இதன் அருகில் உள்ள நகரம் காட்டுமன்னார்கோயில். வீராணம் ஏரி சிதம்பரத்திலிருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது. இது சோழர்களால் கட்டப்பட்ட ஏரியாகும். நத்தமலை  மேலும் பல்வேறு கிராமங்களில் 500 ஏக்கர் பரப்பளவில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.







நத்தமலை கோவில்









No comments:

Post a Comment