skip to main |
skip to sidebar
உங்களில் எவராவது உத்தமர் இருப்பின், அவர் மீது கல்லை வீசுங்கள் !!!
இந்த 18 ஆண்டுகளில் உங்களில் எவராவது ஜெயலலிதாவுடன் கூட்டணி வைக்காதவர் உண்டா !!!.
அப்போதெல்லாம் , இவர் ஊழல்வாதி, தண்டனை பெறப்போறவர் என்று சிந்திகவில்லையா !!
அப்போ, நீங்கள் செய்ததெல்லாம் உத்தம அரசியலா !!, ஊழல் அரசியல் தானே ?.
No comments:
Post a Comment