த.வா.க நத்தமலை
பதிவு செய்த நாள் -
அக்டோபர் 18, 2014,
இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் கடலூர் மாவட்டம்,
காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் உள்ள நத்தமலை கிராமத்தில் சாலை ஓராமாக
இருந்த தடுப்பு சுவர் இடிந்து தொடக்கப்பள்ளி ஓரமாக விழுந்தது. விரைவில் அதை
சீர்யமைக்க ஆவண செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment